ஞாயிறு, 4 மே, 2014

திரு,மயில்வாகனம் இரத்தினசபாபதி(வேலணை மேற்கு)

திரு,மயில்வாகனம் இரத்தினசபாபதி(வேலணை மேற்கு):காலங்கள் ஓடி மறைந்தாலும் இதயம் உள்ளவரை நினைவுகள் அழிவதில்லை.உங்கள் நினைவும் எம் ஊரோடும் மண்ணோடும் நிலைத்திருக்கும்.

ஞாயிறு, 30 மார்ச், 2014

திருமதி கனகசபை செல்லம்மா அவர்கள்!

நன் மதிற்பிற்கும் கெளரவத்திற்கும் உரியவராக எம் மண்ணிலே வாழ்ந்து மறைந்த திருமதி கனகசபை செல்லம்மா அவர்கள் எம் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார்.