வியாழன், 24 டிசம்பர், 2015

திருவாளர் வேலாயுதபிள்ளை அவர்கள் புளியங்கூடல்!

வேலாயுதபிள்ளை மனேச்சர் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட சிறந்த பண்பாளர்.சிறு பிள்ளைகளை அன்போடு அரவணைக்கும் அன்பாளர்.பகட்டு வாழ்க்கையை விரும்பாத அற்புத மனிதர்.நினைவோவியமாகி விட்ட புளியங்கூடல் மண்ணின் மைந்தர்!
அவரின் நினைவுகள் என்றும் வாழும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக