ஞாயிறு, 4 மே, 2014

திரு,மயில்வாகனம் இரத்தினசபாபதி(வேலணை மேற்கு)

திரு,மயில்வாகனம் இரத்தினசபாபதி(வேலணை மேற்கு):காலங்கள் ஓடி மறைந்தாலும் இதயம் உள்ளவரை நினைவுகள் அழிவதில்லை.உங்கள் நினைவும் எம் ஊரோடும் மண்ணோடும் நிலைத்திருக்கும்.

ஞாயிறு, 30 மார்ச், 2014

திருமதி கனகசபை செல்லம்மா அவர்கள்!

நன் மதிற்பிற்கும் கெளரவத்திற்கும் உரியவராக எம் மண்ணிலே வாழ்ந்து மறைந்த திருமதி கனகசபை செல்லம்மா அவர்கள் எம் நினைவுகளில் என்றும் நிலைத்திருப்பார்.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

திரு,சிவனடியான் அவர்கள்!

திரு,சிவனடியான் அவர்கள்!மென்மையான வாழ்வு வாழ்ந்த அற்புத மனிதர்.

சனி, 30 நவம்பர், 2013

திரு,சாந்தலிங்கம் அவர்கள்(புளியங்கூடல்-வேலணை)

திரு,சாந்தலிங்கம் அவர்கள்(புளியங்கூடல்-வேலணை)
பெயருக்கேற்ப சாந்தமான வாழ்வு வாழ்ந்த நற்குணசீலர்.
காலங்கள் கடந்தாலும் நினைவுகளில் நிலைத்திருப்பவர்.

வெள்ளி, 15 நவம்பர், 2013

திரு,சோமசுந்தரம் அவர்கள்

திரு,சோமசுந்தரம் அவர்கள் (புளியங்கூடல் ஐயனார் ஆலய நிர்வாகி)