07.05.1921ல் மண்ணுலகு வந்து நற்குணம் மிக்கவராக வாழ்ந்து ஊருக்கு பெருமை சேர்த்து,ஆறுமுகம் கந்தசாமி அவர்களை துணைவராகக் கொண்டு வாழ்ந்து வந்த அன்னம்மா அவர்கள் 28.12.1988ல் சென்றாரே விண்ணுலகு.
வேலாயுதபிள்ளை மனேச்சர் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட சிறந்த பண்பாளர்.சிறு பிள்ளைகளை அன்போடு அரவணைக்கும் அன்பாளர்.பகட்டு வாழ்க்கையை விரும்பாத அற்புத மனிதர்.நினைவோவியமாகி விட்ட புளியங்கூடல் மண்ணின் மைந்தர்!
அவரின் நினைவுகள் என்றும் வாழும்.